Nagapoosani Amman Kovil Toronto
Nagammal 2016
Click image for large view

Feature Video

கனடிய நயினாதீவு கலாச்சார மண்டபம் Canadian Nainativu Cultural Hall

கனடிய நயினாதீவு நாகம்மாள் கோவில் கலாசார மண்டபம் 1539 வாடன் அவனியூவில் கோவிலின் அருகாமையில் அமைந்துள்ளது.

அழகுற அமைக்கப்பட்டுள்ள மேற்படி கலாசார நிலையத்தில் பல்வகை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. திருமண நிகழ்வுகள் மிகவும் சிறப்பாய் அருள்பாலிக்கும் அம்பாளின் அருளுடன் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையத்தில் புத்தக வெளியீடுகள், கலாச்சார நிகழ்ச்சிகள், பாட்டு, நாட்டிய மற்றும் பல்வகை அரங்கேற்றங்கள், ஊர்க்கழகங்களின், ஒன்றியங்களின் ஒன்றுகூடல் நிகழ்வுகள், நினைவஞ்சலிகள், அந்தியேட்டி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

கலாசார நிலையத்தை பயன்படுத்த விரும்புவோர் கோயில் மண்டபத்தில் அமைந்திருக்கும் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்வதுடன் அதற்கான பதிவு ஒழுங்குகளையும் செய்து கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் : 416 293 4000

 nagamlogo1539 Warden Ave. Scarborough, ON M1R 4Z8.

PH: 416-293-4000
FX: 416-293-9536

1539 Warden Avenue Toronto